Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

பிற படைப்புகள்

3D கதைகள்

தமிழோவியம்.காம். Tamiloviam.com

இப்படியும் கூட சிறுகதைகள் எழுத முடியும் என்பதற்கான பரீட்சார்த்தமான முயற்சி.

Away!

2011

திரைக்கதை

என்னை எழுதியவர்கள்

தமிழோவியம்.காம். Tamiloviam.com

பதினேழு பதினெட்டு வயசில் கதை எழுத வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. நானும் எழுத வேண்டும். எல்லா பத்திரிகையிலும் என் பெயர் கொட்டை எழுத்தில் போட்டு கதை வர வேண்டும். இலக்கை நிர்ணயித்தாயிற்று. அதை அடைந்தே தீருவதென்று முடிவு பண்ணினேன்.

மைய விலக்கு

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு - பரிசுக்கதை

‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்திய சிறுகதை போட்டியில் பரிசுக்குரிய கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com