ஒரு பிஸ்டல் தூசி துடைக்கப்படுகிறது.

சமீபத்திய ஜப்பான் பூகம்பத்தை அடுத்து, காஞ்சி ரகுராம் இன்று-Today-ல் எழுதிய இக்கட்டுரையை வாசித்த பின்,  1989-ல் விகடனில் எழுதிய இச்சிறுகதை நினைவுக்கு வந்தது. அதைத் தேடி எடுத்து இங்கே இடுகிறேன். கதை ரொம்பவே ராஜேஷ்குமார்தனமாக இருக்கும். அப்படித்தான்
நான் எழுத ஆரம்பித்தேன். :-)


பெரிது படுத்திப் படிக்க மேலே உள்ள முழுத்திரை சதுரத்தை க்ளிக்கவும்.