Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

சிறுகதைகள்

ஏதாவது ஒரு வகையைத் தேர்ந்தெடுக்கவும்

காதல் கொன்று விடு!

சிறுகதை - குமுதம் - Kumudam 20-04-2016

அசட்டுத்தனமா ஐ லவ் யூன்னு சொல்லிடக்கூடாது!

பெண் வாசனை

சிறுகதை - குமுதம் - Kumudam 27-11-2013

இது எவ்வளவு பெரிய அசிங்கம்!

வெற்றிடம்

சிறுகதை - குமுதம் - Kumudam 06-10-2010

காரு இங்க சொகுசு இல்லை. ரொம்ப அத்தியாவசியம்னு எப்படிச் சொல்லியும் அவருக்குப் புரிய வெக்க முடியலை. ‘கடன் வாங்கி செலவு செய்யற ஊதாரிப் பயலுங்க உருப்பட்டதா சரித்திரமே இல்ல’ன்னு கத்தித் தீர்த்துட்டாரு.

காதல்

சிறுகதை - குமுதம் - Kumudam 23-02-1995

அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு. "ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான்."

சாமீய்!

சிறுகதை - குமுதம் - Kumudam 08-01-1998

முதுகுத் தண்டு பூராவும் ஐஸ் கட்டியாய் சில்லிட்டுப் போயிருக்க, ரத்தீஷ் உறைந்து நின்றான். வெளியே ஆயுதங்களோடு காட்டுவாசிகள். கசகசப்பாய்ப் பேச்சொலிகள். காலடிச் சப்தம். சிவப்பி ஜன்னல் வழியே ரத்தீஷைக் கை காட்டினாள்.

சந்திரிகா

சிறுகதை - குமுதம் - Kumudam 1995

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருமண தினத்தில் வெளியான சிறுகதை

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com